Warning: Use of undefined constant rating - assumed 'rating' (this will throw an Error in a future version of PHP) in /home/tvmakkal/public_html/show-details.php on line 13
மக்கள் தொலைக்காட்சிப்பற்றி
 
      à®µà®¿à®°à¯ˆà®µà®¿à®²à¯ முகப்பு > > விரைவில்  
 
 

அழகனும் அருணகிரியும்

அருளாளர் அருணகிரியால் திருப்புகழ் பாடல் பெற்ற திருமகன் திருத்தலங்களை திருப்புகழ் பாடலோடு இனிதே காட்சிப்படுத்தி, தீந்தமிழ் பாடல்களுக்கு தெய்வீக விளக்கம் தரும் அற்புதப் பதிவே அழகனும் அருணகிரியும்.

 

சுப்ரபாதம்

புலர்கின்ற புதுக்காலையில் இல்லங்கள்தோறும் இறை மணம் பரப்பும் பாற்கடல் வாசனின் பக்திப் பாக்கள் சுப்ரபாதம்.

 

ஆன்மிகம் அறிவோம்

திருக்கல்யாணம்

இறைவனை அடைந்திடவே இறைவியர்கள், மணம் முடித்திடவே, கடும் தவம் மேற்கொண்டு வரம் பெற்று நடைபெற்ற திருக்கல்யாண வைபோகத்தை கதாகாலசேபமாக, கிருஷ்ணா கிருபா வழங்கும் தெய்வத் திருக்கல்யாணம்.

 

குட்டிக் கதைகள்

விகடகவி, தெனாலிராமன், விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற மகான்கள் வாழ்வில் நடந்த சுவாரஸ்யங்களையும், அவர் அன்பு மொழிகளும் குட்டிக்குட்டி கதை வடிவமாக வழங்கும் ஆன்மிகக் குட்டிக் கதைகள்.

 

ஆன்மிக அறிவியல்

ஆன்மிகம் வழி இறைவனை அடைய வேண்டும் என்ற ஆன்மிகத்தோடு கலந்திருக்கும் அறிவியலையும் இணைத்து எடுத்துச் சொல்லும் ஆன்மிக அறிவியல்.

 

பலன் தரும் பதிகங்கள்

நானிலம் நன்மைபெற, நால்வர் பெருமக்கள், சிந்தை மகிழ்ந்து சிவன் மீது அருளிய தேவாரப் பாடல்களையும், அப்பாடலுக்குரிய திருத்தல மகிமைகளையும், பிரச்சனைகளுக்குத் தீர்வுதரும் தேவாரங்களையும், பக்தி மணம் கமழ எடுத்துரைக்கும் பதிவே பலன் தரும் பதிகங்கள்.

 

மண்ணின் சாமிகள்

தமிழக கிராமங்களின் எல்லைகள்தோறும் வீற்றிருந்து நிஜமான நிகழ்வுகளை தனக்குள்ளே கொண்டு காலச் சூழலால் கடவுளாகப் பார்க்கப்படும் கிராமப்புற தெய்வங்களை காட்சிப்படுத்தும் மண்ணின் சாமிகள். 

 

 
 
(Rated 0 Stars)
 
Share
 
 
முகப்பு | நேரலை | நிறுவனம் | நிகழ்ச்சிகள் | செய்திகள் | விநியோகம் | விளம்பரம் | வாய்ப்புகள் | தொடர்புக்கு | Privacy Policy